ஆணையம் குறித்து
IMPORTANT ANNOUNCEMENT
ADVERTISEMENT NUMBER : 032020ASSISTANT/CLERK VACANCIES - RECRUITMENT - TIRUPPUR DRB 2020 |
FINAL RESULT |
தேர்வர் பக்கம்
பதிவிறக்கங்கள்

நோக்கம்
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகள், 1988 பிரிவு 151 (5) மற்றும் அரசாணை எண் (எம்.எஸ்) 3, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை 5.1.2016 தேதியிட்டபடி,கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் (டிஆர்பி) என்பது அறிவார்ந்த மற்றும் ஆற்றல்மிக்க நபர்களைக் கொண்டு கூட்டுறவுத் துறை எதிர்கொள்ளும் புதிய சவால்களை எதிர்கொள்ளுதல் மற்றும் வளர்ந்து வரும் கூட்டுறவு மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு பதிலளித்தல்.

குறிக்கோள்
திருப்பூர் மண்டலத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பல்வேறு பதவிகளுக்கு சரியான , நியாயமான மற்றும் வெளிப்படையான ஆள்சேர்ப்பு செயல்முறையை உறுதி செய்தல்.
ஆணையம் குறித்து
தேர்வர் பக்கம்